காட்டு ரோஜா என் தோட்டத்தில் இறுதி அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
romba romba superana enjoyable ud.....
Sruthi Aswin avaga happyana lifeku acharama 3 kids...Sree semmma vala irukkan avanuku aduthu rendum same...
pavam nalu perum kutties pandra arajagam apdiyea Sruthi pola...oruthi senja settai ippo 3per seiranga...
Last para Nesamanium nalu apprentice illa Aswin semma mudikkum pothum oru kalai..
romba romba sueprana story family,comedy and love superb...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ..என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நிறைவான முடிவு..
அஸ்வின், ஸ்ருதி சூப்பர்..
6 மாசம் வெளிநாடு போறதை எப்ப விடுவான்...
அதை ஸ்ருதி பார்த்துப்பா:D
புதிய கதைக்கு வாழ்த்துகள்..
போட்டி கதையில் நீங்க கலந்துக்கொள்வது மகிழ்ச்சி..
நன்றி மகேஷ்.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. சீக்கிரமே போட்டி கதையோடு வர்றேன் சிஸ்..:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb Maheshwari
Had a jolly ride thruout ...Ashwin n Shruthi characters r awesome....
Karpagam,nice Amma n maamiyaar....
With 3kutties of shruthi’nature,the house is forever on fire n roaring as hell in heaven!!!!!!!!
Super work...love this story....
My wishes for ur next work dr....all the best dr...
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. கதையி்ன் ஆரம்பத்திலிருந்து நீங்கள் போட்ட கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்..:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "வரம் வாங்கி
வந்தவள் நான்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
நன்றி டியர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top