காட்டு ரோஜா என் தோட்டத்தில் இறுதி அத்தியாயம் - 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்...:love::love::love::love:
ஹா ஹா ஹா
அஸ்வினின் நிலைமையை நினைத்து இன்னுமே சிரிச்சு முடியலைப்பா
அதுசரி
அந்த சைட்டில் உங்களுடைய புதிய
நாவல் எப்போ ஆரம்பிக்கப் போறீங்க,
மகேஷ் டியர்?
உங்களுடைய அழகான புதிய நாவலுக்கு
மீ ஆவலுடன் வெயிட்டிங் பா
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
அஸ்வினின் நிலைமையை நினைத்து இன்னுமே சிரிச்சு முடியலைப்பா
அதுசரி
அந்த சைட்டில் உங்களுடைய புதிய
நாவல் எப்போ ஆரம்பிக்கப் போறீங்க, மகேஷ் டியர்?
உங்களுடைய அழகான புதிய நாவலுக்கு
மீ ஆவலுடன் வெயிட்டிங் பா
மகிழ்ச்சி டியர்.. புதன் கிழமை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice story...

அஸ்வினையும் ஸ்ருதியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவோம்...

உங்க அடுத்த கதையான "வரம் வாங்கி வந்தவள் நான்"
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே
வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னாலே
நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே
நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே
இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே
அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்
வீடு என்றால் மோட்சம் என்பார் வீடு கண்டோம் நேசத்திலே

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா....
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிந்து சிஸ் :love::love::love::love::love: உங்களுடைய கமெண்ட்ஸ்க்கும், பொருத்தமான பாடலுக்கும் ரொம்ப நன்றிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super story.... Waiting on ur next story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்..சீக்கிரமே வர்றேன்பா :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top