ம்ம்ம் ... நானும் அதைத்தான் பா நெனச்சேன்
ம்ம்ம் ... நானும் அதைத்தான் பா நெனச்சேன்
அவ செய்ற சின்ன சின்ன விசயத்தில்கூட அவ மேல அவனுக்கு காதல் வருது சிஸ்.. செய்யாத தவறுக்கு அவனுக்கு பெரிய தண்டனை கிடைச்சிருக்கு.. மீதி பிறந்தநாள மகிழ்ச்சியா மாத்திட்டேன் சிஸ்ஸ்ருதியும், ஸ்ரீ குட்டியையும் மஞ்ச கலர் டிரஸ்ல பார்தது அஸ்வின் அவன் உடையை பார்தது feel பன்றது so sweet...
அந்த குறையும் ஸ்ருதி அவனுக்கு சட்டை எடுத்து கொடுத்து போககிட்டா..
ஸ்ருதி ஹாஸ்ட்டல விட்டு போய்ட்டா வாரடன் மொட்ட போட்டுப்பாங்கலாம
ஸ்ரீ க்கு ஸ்ருதி ஊட்ட, அஸ்வின் ஸ்ருதி க்கு ஊட்ட அந்த காட்சியே அழகு கவிதையா இருந்த்து.
சந்தோஷமா ஆரமிச்ச பிறந்த நாள் கடைசில சோகமா முடிஞ்சிடுச்சு...யார் கண் பட்டதோ தெரியல...
எவ்வளவு தான் விளையாட்டு பெண்ணா இருந்தாலும் அஸ்வின் நகை வாங்கி கொடுக்கும் போது, ரீசன் சொல்லற ஸ்ருதிசூப்பர்.
மகிழ்ச்சி டியர்.. கண்டிப்பா யார்பாவம்னு சொல்லவே முடியாது டியர்Nice but sad update dear. Yaaru edule pavam god only knows.
மகிழ்ச்சி சிஸ்... அடுத்த பதிவு போட்டுட்டேன்பாSuper pp sis next ud inum kanalaye rompa avala w8pannuran today podunga k
நன்றி சிஸ்Nice
மகிழ்ச்சி சிஸ்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Very nice and interesting ud mahesh.
நன்றி சிஸ்excellent
ரொம்ப மகிழ்ச்சி சித்துஅழகான பதிவுகள்.
நன்றி சிஸ்Super