தரணி Well-Known Member Dec 13, 2019 #41 என்ன லெட்டர் அது ஸ்வாதி அனுப்பின லெட்டர் யா... அஸ்வின் ஸ்வாதி life ல் என்ன நடந்தது.... ஒரே சஸ்பென்ஸ் யா இருக்கு.... ஸ்ருதி இப்படி ரௌடி எல்லாம் அலற விடுறீயே மா
என்ன லெட்டர் அது ஸ்வாதி அனுப்பின லெட்டர் யா... அஸ்வின் ஸ்வாதி life ல் என்ன நடந்தது.... ஒரே சஸ்பென்ஸ் யா இருக்கு.... ஸ்ருதி இப்படி ரௌடி எல்லாம் அலற விடுறீயே மா
Kala Sathishkumar Well-Known Member Dec 13, 2019 #45 ரொம்ப குழப்பமா இருக்கு.. ஸ்வாதி நல்லவளா ?? கெட்டவளா???ஶ்ரீகுட்டி பாவம் ஸ்ருதி சீக்கிரம் வாம்மா..
Gomathianand Well-Known Member Dec 13, 2019 #47 Swetha irapatharku munnal avaludaya thappukalum olinchirukumo... Aswin nee ellam ethukuppa kalyanam pannikira....
Swetha irapatharku munnal avaludaya thappukalum olinchirukumo... Aswin nee ellam ethukuppa kalyanam pannikira....
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2019 #49 Gomathianand said: Swetha irapatharku munnal avaludaya thappukalum olinchirukumo... Aswin nee ellam ethukuppa kalyanam pannikira.... Click to expand... ஹா ஹா ஹா ஏதோ தெரியாத்தனமா அம்மாவுக்காக அஸ்வின் கல்யாணம் பண்ணிக்கிட்டான் பாவம்ப்பா பையன்
Gomathianand said: Swetha irapatharku munnal avaludaya thappukalum olinchirukumo... Aswin nee ellam ethukuppa kalyanam pannikira.... Click to expand... ஹா ஹா ஹா ஏதோ தெரியாத்தனமா அம்மாவுக்காக அஸ்வின் கல்யாணம் பண்ணிக்கிட்டான் பாவம்ப்பா பையன்