காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super and lovely update,ashwin sruthi love soilli kiss panna ava maturity avanuda avan feel panna adutha nimedame enaikku soruthan muikgiyam nu innum chinna ponnu nu feel panna vachitta:unsure::unsure::unsure: super(y)(y)(y):love::love::love::love:
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா சோறும் சிக்கனும் முக்கியம்தானே சிஸ் அதான் பிள்ளைக்கு கவனம் அங்க போயிருச்சு..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super சூப்பர்..
லாஸ்ட் ல மாமா and மருமகன் என்ன செய்ய போறாங்க... nice கா
மகிழ்ச்சிடா கயல் அதைப்பத்தி இன்றைய பதிவுல சொல்லிட்டேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வினின் மனபாரம் சற்று இறக்கப்பட்டது போல . அவன் அவன் பக்கத்து நியாங்களோடு நான் தவறையும் உணர்ந்துடான்இது கல்யாண எற்பாடின் போது தெரிந்தது . அஸ்வினு அவ வெரும் பேபி ல்ல ரவுடி ராக்கம்மா . பார்த்து இருந்து கோ ....
அஸ்வினை பத்தி ஸ்ருதி நல்லா புரிஞ்சுக்கிட்டா.. இவனுக்கு இருக்கிற தயக்கங்களை இவளே உடைச்சிட்டு அவனோட வாழ தயாராகிட்டா... மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதை போக்கு சூப்பர் . அஸ்வின் ஸ்ருதி உரையாடல்கள் அருமை மகேஸ்வரி சகோ
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top