ஹாஹாஹா நல்ல யோசனை டியர் ... கடைசியில அதுதான் நடக்கும் போலஅப்பாடா ஒரு வழியா ஸ்ருதியோட வியாதி காணாம போயிடுச்சு.. ஆனா இனி அஸ்வின் நிலைமைய நினச்சா ரொம்ப கவலைக்கிடமா இருக்கும் போலவே... ஆழ்ந்த அனுதாபங்கடா அஸ்வின்... முடுஞ்ச வரை சமாளி இல்ல நீயும் அவ ஜோதில சேர்ந்திடு வேற வழியே இல்ல