காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா ஹஹஹ அய்யோ செம சிரிச்சு சிரிச்சு வயுரு வலி வந்துடுச்சு. கலக்கல் பதிவு மகி அக்கா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kettadula um Oru nalladu nadanthu eruku, adi pattadula onnume ellama pochi, nadaka 3masam na dai aswin un nilamai rumba mosam da unnai enna paadu padutha poralo azhagana ratchasi, nice update maheswari dear thanks.
ஸ்ருதி புல்பார்ம்க்கு வந்திட்டா டியர் மறுபடி அவ சேட்டைகள் தொடரும்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... ஒருத்தனுக்கு வாழ்க்கையில கஷ்டம் வந்த தாங்கலாம்... கஷ்டமே வாழ்க்கையா இருந்தா.... எல்லோரும் கிணத்துல குதிக்க கல்ல கட்டுவாங்க.. அவசர பட்டியே அஸ்வினு... ரொம்ப பாவம் பா நீ...
ஹாஹாஹா அவன் தாங்குவான் .. இப்ப நல்லா என்ஜாய் பண்றான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::Dஎன்னது படியில் உருண்டதும் கட்டி காணாமல் போச்சா:eek::unsure:
மெடிக்கல் Miracle :pபோங்க
ஹாஹாஹா அவ வாழ்க்கையிலே எல்லாம் அப்படித்தான் நடக்குது சிஸ்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம்ம :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அஸ்வினு எதுக்கும் உங்க வீட்டு டைல்ஸ் எல்லாம் மாதீரு. வெறும் தரையாக இருக்கட்டும். பையனுக்கு diaper podunga . Super epi Maheswari
ஹாஹாஹா சூப்பர் .. அவன் அதெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிருப்பான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top