காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

periyauma

Well-Known Member
அஸ்வினோட மனநிலை ஸ்ருதி மனநிலை அம்மாக்கள் அப்பா வின் மனநிலை அழகா வந்திருக்கு . நான் தான் சொன்னோனே ஹாஸ்பிடல்ல இருக்கரவங்க பாவமுனு. அஸ்வின் ஸ்ருதி வாழ்த்துக்கள் . சீக்கிரம் சரியாகி வீட்டுக்கு வா ஸ்ருதி அஸ்வின்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

ஸ்ருதிக்கு ஆபரேஷன் முடிஞ்சு நல்லபடியா குணமாகி வரணும்...

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top