காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

Yasmine

Well-Known Member
ஹாஹாஹா... உண்மைய சொன்னா நம்புங்க டியர்.. நம்பிக்கை அதானே எல்லாம்.. என்ன எனக்கும் ஸ்ருதி வயசில ஒரு பொண்ணு இருக்கா.. அவ்வளவுதான் மத்தபடி நான் ரொம்ப ரொம்ப சின்னப்புள்ளைதான் டியர்
Your way of writing is soooooo young da chellam
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shruthi podra conditions semma pavam hospital serthachu nice ud
ஹாஹாஹா பாவம் சிஸ் ஒரு நர்ஸ் லீவ் போட்டு ஸ்ருதிக்கிட்ட இருந்து தப்பிச்சிட்டாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேத்து வெதச்சி
வச்ச நேசம் தான் பூத்து
கனிஞ்சி வரும் நேரம் தான்

வாராம போகாது
வாடாதே பூந்தேனே சேராம
வாழாது தண்ணீர செம்மீனே

நம் ஊரு கோட்ட
சாமி உன்ன என்னை
சேர்த்தாச்சி என் ஜோடி
நீதான் என்று என்றோ
எழுதி வச்சாச்சி

எப்போதும்
சொந்தங்கள் போகாது
செந்தாழ கத்தாழ ஆக

எந்நாளும் நீ தான்டி
என்னோட ராசாத்தி

பொண்ணாட்டம்
நெஞ்சோடு வெச்சேனே
காப்பாத்தி எங்கே நான்
போனா என்ன எண்ணம்
யாவும் இங்கேதான் உன்
பேர மெட்டுக்கட்டி உள்ளம்
பாடும் அங்கேதான்

என்னாசை காத்தோடு
போகாது எந்நாளும் என்
வாக்கு பொய்க்காது

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல
சூப்பர் சூப்பரான பாட்டு சிஸ் செம...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவ அவனுக்கு condition போட போனா அவன் அவளுக்கு condition போட்டுட்டான் செம செம :D
mixture incident நல்லருக்குமில்ல:LOL:
சரி சரி மகிப்புள்ள நீங்க என்ன பண்றீங்க சீக்கிரமா நம்ம ஸ்ருதி புள்ளைய குணமாக்கிருங்க :cautious:
நான் ஏன் சொல்லறேன்னா hospital ல இருக்கறவங்களாம் பாவம்பா :p
எனக்கு அந்த மிக்சர் காமெடி ரொம்பவே பிடிக்கும் சுஜா.. ஹாஹாஹா இப்படி உண்மையை கண்டுபிடிச்சிட்டிங்களே.. பாவம்தான் அந்த ஹாஸ்பிட்டல் விதி யார விட்டது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இது போங்காட்டம் சிஸ்.. நான் நல்ல கலகலப்பான பதிவு போட்டப்ப எல்லாம் நீங்க வரவே இல்லை.. இப்ப சோகமான பதிவுக்குத்தான் வந்திருக்கிங்க... மறுபடியும் மகிழ்ச்சி ஸ்மைலியை சீக்கிரமே போட வைக்கிறேன் டியர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top