காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ada da inda pulla kalyanathuku ok sollitale sathyama ivalai pola yaarum solli eruka matamga da sema sruthi avanai eppadium Oru vazhi pannama vida mata pola ma, dai aswin kalyanam mudinja eriku da unaku, tyre puncture Oda pochi, nalla velai kaal thappichadu ellana ninaichi par Ava kekumbode sikirama kalyanam pannu da appo Dan Ava konjam adanguva, conditions vera eruka, anrgama nalla pesanum, umm nu eruka kudathu Ava kekardu ellam seiyanum, kaal pidichi vidanum, sapadu ootividanum iduva erukumo, nice update maheswari dear sema ya eruku sirika mudiala pa sruthi kalakkira thanks dear.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்...பாவம் டியர் வாண்டடா அவனா வந்து தலையை கொடுக்கிறான் என்ன பாடுபடப்போறானோ...கன்டிஷன்ஸ் எங்க அவள சொல்லவிட்டான்.. எல்லாத்தையும் அவனே சொல்லி அவள குழப்பி விட்டுட்டானே.. மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
avala எல்லாருமா குழப்பி குழப்பி samathikka vechitaanga... Ha என்ன என்ன velai panra அவன் ava kita appadi sollavum car Tyre ah puncher panni... Ennai ஊத்தி avana vizha veikka plan panni .... Kadaisila எல்லாம் Yosichi போன poguthunu இலவச இணைப்பாக avana கல்யாணம் பண்ணிக்க saathichitaanga madam... Ha paavam டா aswin நீ... Enna conditions nu. Theriyala ye.... Super Super Super pa... Semma semma episode.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சித்து... அவன் பாவம் இவக்கிட்ட என்ன பாடுபடப்போறானோ.. தலையை அவனா வந்து கொடுக்கிறான்.. ம்கூம் பார்ப்போம் என்னாகுதுன்னு.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா அப்பாடி எப்படியோ எங்க செல்லக்குட்டிகிட்ட சம்மதம் வாங்கியாச்சு அஸ்வின் உங்காட்டுல நல்ல மழை போ அருமையான பதிவு மகி அக்கா
அஸ்வின்தான் அவமேல பைத்தியமா இருக்கானேடா.. எப்படியும் வழிக்கு கொண்டு வந்திருவான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top