Jilluu Well-Known Member Nov 7, 2023 #11 Yaarra adhu yogi? Enna senja indha pullaya? Polambituku kedaku ullaye velilaye solla mudiyama
Chitti kameshwari Well-Known Member Nov 7, 2023 #14 Hero yogi ah sari ana innum varaliye mudalla hero entry dan varanum innum kanome, mirthi appa na bayam hero um bayam ah
Hero yogi ah sari ana innum varaliye mudalla hero entry dan varanum innum kanome, mirthi appa na bayam hero um bayam ah
N Novel-reader Well-Known Member Nov 7, 2023 #17 மிர்த்திக்கு ரொம்ப pathetic situation போல. பாதிக்கப்பட்ட மகள் கிட்ட இப்படி terror - ஆ நடந்து கொண்டால் அவளுக்கு எப்படி அந்த நிலையிலிருந்து மீள முடியும்.
மிர்த்திக்கு ரொம்ப pathetic situation போல. பாதிக்கப்பட்ட மகள் கிட்ட இப்படி terror - ஆ நடந்து கொண்டால் அவளுக்கு எப்படி அந்த நிலையிலிருந்து மீள முடியும்.
Nachu Well-Known Member Nov 7, 2023 #19 அருமை டியர். யாருய்யா அந்த யோகி?? கதை ஆரம்பித்து ரெண்டு epis போச்சு. இன்னும் மூஞ்சி கூட காட்டாம இந்த மிர்த்தி பொண்ணை பாடாப்படுத்துறான்.
அருமை டியர். யாருய்யா அந்த யோகி?? கதை ஆரம்பித்து ரெண்டு epis போச்சு. இன்னும் மூஞ்சி கூட காட்டாம இந்த மிர்த்தி பொண்ணை பாடாப்படுத்துறான்.
ThangaMalar Well-Known Member Nov 7, 2023 #20 யோகி.. காதல் யோகி... ஹொய்.... ஹொய்... என்ன செய்றான் எப்ப வர போறான்