banumathi jayaraman
Well-Known Member
ஆரம்பமே செம சூப்பராக இருக்கு,
ஷணா டியர்
ஏன்மா பொண்ணு
நீயி கீழே விழாமல் உன்னைய
பிடித்து நிறுத்தி ஒருத்தன்
காப்பாற்றினால் அதுக்கு நன்றி
சொல்லாமல் வாடா போடாங்கிறே
சுண்டெலி கொசுக் குட்டி
நந்தி காண்டாமிருகம்
ஹா ஹா ஹா
நல்ல பேர்கள்ப்பா
ஆமாம் ஹீரோ பேரு நந்தன்
ஹீரோயின் பேரு என்னப்பா?
கல்யாண மண்டபத்திலிருந்து
வந்த சிச்சுவேஷன் சாங்ஸ் சூப்பர்,
ஷணா டியர்
ஷணா டியர்
ஏன்மா பொண்ணு
நீயி கீழே விழாமல் உன்னைய
பிடித்து நிறுத்தி ஒருத்தன்
காப்பாற்றினால் அதுக்கு நன்றி
சொல்லாமல் வாடா போடாங்கிறே
சுண்டெலி கொசுக் குட்டி
நந்தி காண்டாமிருகம்
ஹா ஹா ஹா
நல்ல பேர்கள்ப்பா
ஆமாம் ஹீரோ பேரு நந்தன்
ஹீரோயின் பேரு என்னப்பா?
கல்யாண மண்டபத்திலிருந்து
வந்த சிச்சுவேஷன் சாங்ஸ் சூப்பர்,
ஷணா டியர்
Last edited: