கண்ணாமூச்சி ஏனடா 10 - ப்.மதுரா

Advertisement

ப்.மதுரா

Writers Team
Tamil Novel Writer
Nice ud madhura ovvoru epi la yum suspense vaikeeringale...yaruppa athu Mumbai la irunthu vara poradhu..
Adadaaa thirumbavuma??? Yarathu???
Laya????
Or Mithra than Laya va???
Thank you for the hot hot update.. why don’t you try and write 8 pages, or is no 7 is your favorite number???:D:D:D
Nice update Madura.
appo mahendran than anda maplana solliteenga
laya enna ana??
mithra full name mithralaya va??;)
mumbai la irundu yaru vara :rolleyes:
Dear sis....nice ud. ..interesting
Nice ud sis... Waiting for ur next ud...
nyc epi sis
மகேந்திரன் அம்னிஷியாவில் இருக்கிறானா...?
லயாதான்,மித்ராவா....?
அவள் அணிந்திருந்த முத்து மாலை,உள்ளிருந்த செயினுடன்
பின்னிபிணைந்திருந்தது. ( எபி 9)
அந்த செயின், கழற்றாமல் இருக்கும் தாலியா....?
Guess is laya Peru mithralaya..rendu perum kalyanathappa moonjiye paarkala..so Ivan hospital poitan, Ava Tamil Nadu vandhutta..ippa kadavule serthuttar...
Nice ud sis
Is Mithra and laya same person??????
Nxt twist ah???super
Thank you so....much all....
Ella question kum next epi la ans iruku....
 

தரணி

Well-Known Member
ஹாய் மது டார்லிங்..... நான் சொன்ன மாதிரி மகி க்கு பழசு மறந்து போய் இருக்கு...தலையில் அடிபட்டு இருக்கு..... சூப்பர்..... மித்ரா லயா..... மித்ராலயா ...... சரியா தப்பானு தெரியல.....but என்னோட கெஸ் தான் இது..... சிவா கும் தெரிஞ்சி இருக்கு மித்ரா வை.....பட் வெளிய சொல்ல மாற்றான்.... ஆனா அது யாரு மும்பைல இருந்து வருவது?????
 

ப்.மதுரா

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மது டார்லிங்..... நான் சொன்ன மாதிரி மகி க்கு பழசு மறந்து போய் இருக்கு...தலையில் அடிபட்டு இருக்கு..... சூப்பர்..... மித்ரா லயா..... மித்ராலயா ...... சரியா தப்பானு தெரியல.....but என்னோட கெஸ் தான் இது..... சிவா கும் தெரிஞ்சி இருக்கு மித்ரா வை.....பட் வெளிய சொல்ல மாற்றான்.... ஆனா அது யாரு மும்பைல இருந்து வருவது?????
Hi sis...
Thank you...
Knjam wait panunga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top