ஏழ்மை சில சமயம் அவமானங்களை பரிசா தரும் அக்கா ,பாவம் தான் நங்கைNice update
இவனெல்லாம் என்ன வியாபாரியோ??? பாவம் நங்கை...
மிக்க நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
நிறைய பேரு இப்படி தானே இருக்காங்க பானுமாபுடவை வியாபாரி பேசுவது சரியில்லை
துணியைக் கொடுத்து விட்டு நூறும் இருநூறுமா வாங்கும் பொழுதே இவ்வளவு மண்டைக்கனம்ன்னா இன்னும் கடையாக இருந்தால்?
ஹ்ம்ம்...........இவனுக்கு கட்டம் சரியில்லை
தேவிப் பாட்டியிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறான்
Thank you sisNice update
Thank you sisVery nice
தேவி பாட்டி ஒரு அதிர்ச்சில நின்னுட்டாங்க சிஸ், பாவம் பாட்டிஒரு வியாபாரியா இருந்துகிட்டு இப்படியா பேசுவாங்க,, இந்த தேவி பாட்டி கூட ஒன்னும் பேசலையே
Thank you sisnice epi sis