கடலை பருப்பு சட்னி

#1
தேவையான பொருட்கள்

கடலை பருப்பு. ஒரு கை
வரமிளகாய். 5
தக்காளி பெரியது. 2
தேங்காய். ஒரு கை
புளி. சிறிய துண்டு
சின்ன வெங்காயம். 10
எண்ணெய். 2 அல்லது 3
டேபிள் ஸ்பூன்
உப்பு. தே.அளவு
மல்லி இலை. சிறிது

வாணலியில் எண்ணெய் ஊற்றி
சூடானதும் கடலை பருப்பை மிதமான தீயில் வதக்கவும். சிறிது வதங்கியதும் மிளகாய் சேர்த்து வதக்கி பின் சின்ன வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்து மசிய வதக்கி தேங்காய் சேர்த்து, கடைசியில் புளி சேர்த்து கிளறி ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கடைசியில் மல்லி தழை சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி இட்லி க்குக் ரொம்ப நல்லா இருக்கும். செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க frnds.
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement