ஓ க்ரேஸி மின்னல்-Final(E40)

Preetz

Writers Team
Tamil Novel Writer
#1
Whoahooooo!!!! Hello makkale!!
Atlast!
OCM.... Is here.... That complete feel...:love::giggle:
Thank you so much for your continuous support friends!!!!:love::love::giggle::giggle:

ஆறு மாசமா நான் ஒரே கதைய இழுத்து இழுத்து எழுதிய அழகிற்கு... யாருக்காய் இருந்தாலும் கடுப்புதான் வரும். :p

ஆனா நான் எத்தனை தடவை நிறுத்திட்டு மறுபடியும் தொடங்கினாலும்.... எனக்கு ஊக்கமளித்து இந்த கதையை நான் முடிக்க காரணமாய் இருந்த உங்கள் அனைவருக்கும் பெரிய பெரிய நன்றிகள் மக்கா!!:love::love::love:

PG-ஆ ஆரம்பிச்ச கதைய யஞ்ஞா-வா முடிச்சிருக்கேன்...:giggle:

இருபது...இருபத்தைந்து அத்தியாயங்கள்-ல முடிச்சிடலாம்னு நினைச்சேன்... நாப்பதுல வந்து நிக்குது.:p

யாழிக்கும்...நரேனிற்கும் நீங்கள் அளித்த ஆதரவில் me so happy!!!!:love::love::love:

Here is the final epi from OCM:love::giggle:

OCM-40

கொஞ்சம்...இல்ல நான் எழுதியதிலேயே இதுதான் பெரிய episode.:p

Share your thoughts makkale!!!!:love:

Comment பண்ணலாமா வேணாமான்ர dilemma-ல இருக்கும் silent readers-உம் ஒரு வார்த்தை சொன்னா... I will be sooooooo happy!!!:love::giggle:

ப்ரியங்களுடன்
யஞ்ஞா
 
Advertisement

New Episodes