அப்படியே.... அந்த ஏலக்கா செடிய போட்டோ எடுத்து அனுப்புங்க சிஸ்.... அது செடியா... மரமா... கொடியான்னு பார்க்கணும்ஹாய் ஹாய்...
தேனி மாவட்டம் யாரெல்லாம் இருக்கீங்க... வந்து கை கொடுங்க... என்னோட ஊர் பெருமை.. சீக்கிரமே வந்து சொல்றேன்
ஹாய் ஹாய்...
தேனி மாவட்டம் யாரெல்லாம் இருக்கீங்க... வந்து கை கொடுங்க... என்னோட ஊர் பெருமை.. சீக்கிரமே வந்து சொல்றேன்
சூப்பர் சிஸ்....
கடை போடாமல் விளம்பரம் பண்ணி அப்புறம் தான் கடையை ஆரம்பிப்பீங்களா?????
கடையை ஓபன் பண்ணுங்க பாஸ்..........
இங்கேகாஷ்மீரில்நல்லஏலக்காய்விற்கப்படும்.......
நான் உங்க ஊர் பக்கம் கொடைக்கானல் வந்திருக்கிறேன்.........