ஏலக்காய் நகரம் - குட்டி காஷ்மீர் - போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்)

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#21
Share panura alavukku minute a ethum merory ilada. Bcoz 14 yrs ku munadiye marriage pani thorathitanga. But ipavum friends oda sernthu pona vaigai dam, suruli falls,kurangani, velappar kovil, veerapandi thiruvizha, grapes thottam, theertha thotti,kuchanoornu silathu matum than ipavum merory a iruku. But ithula innum neraya places enoda rendu cuties a kootitu ponathu ilada.....
wooooowwww neenga sonna ellaa place um naan poyituken.. ellame iyarkayoda inainja idangal.. avvalo arumai illayaaa...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#23
மேற்கு தொடர்ச்சி மலை பார்த்துட்டு மனசு கலங்கிட்டேன்!
இங்க எங்கள்ல நிறைய பேரோட வாழ்வாதாரமே மேற்கு தொடர்ச்சி மலை தான் ஆன்ட்டி...
 

Pramo

Well-Known Member
#26
Ennga ji... Kutty Kashmir details...? Kudunga waiting... Tamilnadu la oru roja movie edukalaam nu patha location ai describe panna matengringale... nerla vanthu thaan pathukanumaa...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#27
Ennga ji... Kutty Kashmir details...? Kudunga waiting... Tamilnadu la oru roja movie edukalaam nu patha location ai describe panna matengringale... nerla vanthu thaan pathukanumaa...
varren varren.... konjam busy..... but kandippa varuven
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#28
எங்க வுட்டுக்காரர்க்கு இதானுங்க ஊருக்கு, என்னை அவரு கூட்டிட்டு போனது வைகை டேமுக்கு, அப்புறம் கும்பக்கரை அருவிக்கு மட்டும் தான்... ரெண்டு வருஷம் முன்னாடி தான் சுருளி அருவியவே பார்த்தேன்... சுற்றி பார்க்க நிறைய இடம் இருந்தாலும் எதையுமே பார்த்ததில்லை நானு... ஒரு முறையாச்சும் எல்லா இடமும் போகணும், தேக்கடி, மூணார், கொடைக்கானல் எல்லாம்...
 
#29
ஹாய் ஹாய்...

தேனி மாவட்டம் யாரெல்லாம் இருக்கீங்க... வந்து கை கொடுங்க... என்னோட ஊர் பெருமை.. சீக்கிரமே வந்து சொல்றேன்
Naanum theni than sis....bodi-chinnamanur route la oru village
 

Advertisement

New Episodes