என் கதைகளுக்கான கிண்டில் லிங்க்..

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Friends,

நேத்து நா பண்ணின உருப்படியான காரியம்.. ஸ்ருதி & யோகியை தூக்கி கிண்டில் ல போட்டதுதான். தலைப்பு மட்டும் ஸ்ருதிலயம்-ன்னு மாத்திட்டேன்.

தளத்துல ஏற்கனவே படிச்சவங்க, சிரமம் பாக்காம, அமேசான்-ல ஸ்டார் (1 - 5 வரைக்கும்.. அது உங்க விருப்பம்) போடுங்க..
விருப்பம் இருந்தா கமெண்ட்-ம் போடுங்க. சும்மா கிழி கிழின்னு கிழிச்சாலும் நோ ப்ராப்ளம். ஏன்னா இப்போல்லாம் எந்த கதை நெகட்டிவ் விமர்சனதுக்கு உள்ளாகுதோ அதுக்குத்தான் அதிக டிமாண்ட்.
அதனால சமூகத்துக்கு சொல்றது என்னான்னா.. நீங்க போடற ரேட்டிங்ல.. இந்த கதை தீயாப் பரவி.. எட்டுத்திக்கும் பரவலா படிக்கப்பட்டு, அதுல வர்ற காசுல அடுத்த மூணே மாசத்துல அடியேன் ஓ எம் ஆர்-ல ஒரு பிளாட் வாங்கணும்.

ஹலோ ஹலோ.. ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு அப்டிக்கா போயிடாம, இந்த கதைன்னு இல்ல, எந்த கதையா இருந்தாலும் யாரோட கதையா இருந்தாலும், நல்லா இருந்தா ரேட்டிங் குடுங்க. விமர்சனம் பண்ணுங்க. ப்ளீஸ்..

இது அமேசான்.இன் லிங்க்.
ஸ்ருதிலயம்
https://www.amazon.in/dp/B09TWZ4778

மத்த நாடுகள்ல இருக்கறவங்க.. lakshmi ganapathy books ன்னு தேடினா கிடைக்கும்.

நாளை நீ இறந்தகாலம்
https://www.amazon.in/நாளை-நீ-இறந்தகாலம்-Naalai-Irandhakaalam-ebook/dp/B0827NR3ND/ref=sr_1_1?crid=G6WU3W9Z258Z&keywords=lakshmi+ganapathy+ebooks&qid=1646465176&s=digital-text&sprefix=lakshmi+ganapathy+ebooks,digital-text,252&sr=1-1

உச்சிமீது வானிடிந்து வாழுகின்ற போதினும்
https://www.amazon.in/உச்சிமீது-வானிடிந்து-வீழுகின்ற-போதினும்-veezhugindra-ebook/dp/B081BCBSTM/ref=sr_1_2?crid=12ZO7BQ5CGZ43&keywords=lakshmi+ganapathy+ebooks&qid=1646465023&s=digital-text&sprefix=,digital-text,255&sr=1-2

சிறிய கதைகள்..
https://www.amazon.in/சிறிய-குட்டி-கதைகள்-கொஞ்சமாய்-சிந்திக்க-ebook/dp/B08375NW99/ref=sr_1_7?crid=G6WU3W9Z258Z&keywords=lakshmi+ganapathy+ebooks&qid=1646465176&s=digital-text&sprefix=lakshmi+ganapathy+ebooks,digital-text,252&sr=1-7

amazon.in/சிறுகதைகள்-ஆதியின்-ஆதி-தாளங்கள்-Tamil-ebook/dp/B09HQ5GMXP/ref=sr_1_5?crid=G6WU3W9Z258Z&keywords=lakshmi+ganapathy+ebooks&qid=1646465176&s=digital-text&sprefix=lakshmi+ganapathy+ebooks%2Cdigital-text%2C252&sr=1-5

அன்பும் அறிவும் உடைத்தாயின்

https://www.amazon.in/அன்பும்-அறிவும்-உடைத்தாயின்-Arivum-Udaithayin-ebook/dp/B091P6PTF4/ref=sr_1_2?crid=2HB0WU4QIQEJB&keywords=ஆதி+aadhi&qid=1646465409&s=digital-text&sprefix=ஆதி+aadhi+,digital-text,610&sr=1-2

சூர்யவம்சம் (இரட்டுறமொழிதல்)

https://www.amazon.in/சூர்யவம்சம்-suryavamsam-Tamil-Aadhi-ஆதி-ebook/dp/B09R1VH48Y/ref=sr_1_3?crid=2HB0WU4QIQEJB&keywords=ஆதி+aadhi&qid=1646465409&s=digital-text&sprefix=ஆதி+aadhi+,digital-text,610&sr=1-3

அரிவை விளங்க அறிவை விலக்கு
https://www.amazon.in/அரிவை-விளங்க-அறிவை-விலக்கு-Vilanga-ebook/dp/B0819XP2L4/ref=sr_1_5?crid=2HB0WU4QIQEJB&keywords=ஆதி+aadhi&qid=1646465409&s=digital-text&sprefix=ஆதி+aadhi+,digital-text,610&sr=1-5

சந்திப்பிழை

https://www.amazon.in/இது-சந்திப்பிழையா-idhu-sandhipizhaiyaa-Tamil-ebook/dp/B08NW7CZXD/ref=sr_1_6?crid=2HB0WU4QIQEJB&keywords=ஆதி+aadhi&qid=1646465409&s=digital-text&sprefix=ஆதி+aadhi+,digital-text,610&sr=1-6

நன்றி
வணக்கம்.
 
Last edited:

Janavi

Well-Known Member
Oh, super...(y)(y)

நான் பொதுவாக comments panna matten... Star mattum thaan..

Sure ah Ungalukku panren(y)(y)
 

JayanthiMurali

Active Member
எந்த புக் வேணும்னு சொல்லுங்க ஜெயந்தி. குடுத்துடலாம்.
Thanks for your response,"உச்சி மீது வான் இடிந்து வீழ்கின்ற போதினும்,"இதுவரை படித்ததில்லை, "நாளை நீ இறந்த காலம் " தளத்தில் படித்திருக்கிறேன். உங்களுக்கு தோதானதை தாருங்கள்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Thanks for your response,"உச்சி மீது வான் இடிந்து வீழ்கின்ற போதினும்,"இதுவரை படித்ததில்லை, "நாளை நீ இறந்த காலம் " தளத்தில் படித்திருக்கிறேன். உங்களுக்கு தோதானதை தாருங்கள்
அது என் முதல் கதை மா. இங்க தளக்துல இருக்கு. இருங்க லிங்க் தரேன்.

சின்ன கதைதான். இன்னைக்கு நைட் குள்ள படிச்சிடுங்க. ஏன்னா நைட் எல்லா லிங்க்ம் ரிமூவ் பண்றாங்க.

Uchimeedhu Vaanidinthu Veezhugindra Pothinum
 

JayanthiMurali

Active Member
அது என் முதல் கதை மா. இங்க தளக்துல இருக்கு. இருங்க லிங்க் தரேன்.

சின்ன கதைதான். இன்னைக்கு நைட் குள்ள படிச்சிடுங்க. ஏன்னா நைட் எல்லா லிங்க்ம் ரிமூவ் பண்றாங்க.

Uchimeedhu Vaanidinthu Veezhugindra Pothinum
Thank you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top