jeevaranjani
Well-Known Member
சவீக்கா... இந்த விதுரன் ஏன் எப்ப பாத்தாலும் அவ இடுப்புல சடுகுடு ஆடுறான்.....
இவனுக்கு அவளைப் பிடிச்சிருக்கா பிடிக்கலையா....
பிஸிக்கலா மட்டும் அவளை அப்ரோச் பன்ற மாதிரி இருக்கு...ஹீரோயினி ஆர்மி சார்புல இருந்து இதை வன்மையாக கண்டிக்கிறேன்