என் அலாதிநேசம் நீ!.. 26

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
ஒரு வழியா வாசு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார். மிர்த்திக்கு சந்தோசம். அருமை
 

Novel-reader

Well-Known Member
இன்னிக்கி யோகியால அவனோட லட்டுகூட பேசக்கூட முடியலை. அவன்கிட்ட இவ இந்த விஷயத்தை சொல்ல அவன் என்ன reaction கொடுக்கப் போறானோ. ஒரு வேதாளம் கீழ இறங்கரப்ப இன்னொரு வேதாளம் மரம் ஏறாமல் இருக்கணும். பாவம் மிர்த்தி இவங்களை தரை இறக்கியே tired ஆகிடறா.

வாசு dialogues எல்லாமே அருமை. அத்தையோட
co-ordination super.
 

ThangaMalar

Well-Known Member
அப்பாடா
கடைசியா ஒத்துக்கிட்டாரே
அத்தைக்கு தான் நன்றி சொல்லனும்
 

Jilluu

Well-Known Member
Very nice. Oru vazhiya kalayanathuku seri solliaachu Vasu sir. Mirthi,yogi porumai,Love has won. But as a parent ah Vasu oda feelings is right I feel, personally. Still i didn't accept the way he treated mirthi for her mistake. 100% sammadhamngaradhu kandipa Vasu ku varaadhu deftly. When time goes things will change after seeing their love life, Vasu will change.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top