என் அலாதிநேசம் நீ!.. 20

Advertisement

Sai deepalakshmi

Active Member
அவள் அப்பா சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
சீக்கிரம் இவங்களை ஒன்று சேர்த்து விடுங்கள்.
அன்பான, அழகான, அழுத்தமான பதிவு.
 

Novel-reader

Well-Known Member
Feeling relaxed.
இனியாவது இவங்க ரெண்டு பேரோட இந்த அலாதி நேசம் நிரந்தரமான மகிழ்வைத் தரணும் இவங்களுக்கு.

ஒவ்வொரு வரியுமே இந்த update-ல special தான். முத்தம், hug - அததுக்கான அழகையும் அவசியத்தையும் வெளிப்படுத்தும் வரிகள் ரொம்ப ரசிக்க வெச்சுது. அந்த வார்த்தைகளில் பட்டு மாதிரி ஒரு மென்மையை feel பண்ணினேன்.


கடைசியில் யோகி சரியா சொல்லிட்டான் - இவங்க love-க்கு எதிரி யாருன்னு. So அவனுக்கு வாசுவும் நிவியும் தூசு தான். That's Yogi (y)
 

NasreenSadam

New Member
first time reading your story. Rendu peru character um pudichu iruku.but ipdi Yogi nivi matter la irukathu yethuka mudiyala.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top