என் அலாதிநேசம் நீ!.. 10

Advertisement

anupk

Well-Known Member
மிர்தி நிலைமையை எண்ணும் பொழுது மனதை வெகுவாக பாதிக்கிறது... அதிலும் கதையை தாண்டி ஏதோ நம் வீட்டு பெண் போல மனமெல்லாம் ஒரே சோகம்
 

உதயா

Well-Known Member
அடேய் யோகி நீ மிருவ பார்க்க வந்து அவ அப்பா ஏதோ துரத்தி விட்டுருப்பாரு என்று நினைச்சா..... நீ இப்படி ஊர் பக்கமே வராமல் அவ ஏதோ போன் நம்பர் மாத்திட்டா என்று கோவத்தில் இருக்க....

அவளை காதலிக்க மட்டும் செஞ்சிருந்தா கூட நீ விலகி போனால் போடா என்று விட்டுரலாம் ஆனால் ஒரு சின்ன பொண்ணு கிட்ட எப்படி நடந்துகிட்டோம் என்று மறந்துட்டு இப்படி ஈகோ பிடிச்சிட்டு இருக்க....

ஏற்கனவே ஒரு பொண்ணை அம்போ என்று விட்டுட்டு வந்துட்டான் இதுல இங்க ஒரு லூசு வேற.....

வக்கீலுக்கு எப்படி மிர்த்தியோட நிலை தெரிய போகுது.....
 

Chitti kameshwari

Well-Known Member
Pakki payale inga enna velai pannitu pona nu nyabagam iruka da unaku kepmari payale pavam anda pulla evlo adi evlo kashtam pattu iruka pavam, ava call pannala nu unaku kovam vera varutha pakki
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top