என் அலாதிநேசம் நீ!.. 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அடேய் யோகி, செய்யுறதை எல்லாம் செஞ்சுட்டு, இப்ப அவ மேல கோவமா இருக்கியா? ஒருதடவை ஊருக்கு வந்து அவளை நேர்ல பார்த்து பேசி இருக்க கூடாதா? :cautious::cautious:

 
Last edited:

Jilluu

Well-Known Member
Ivana... dei nee ellam enna law padichu enna proyojanam? Oru ponnuku ennalam problems irukumnu edavadhu ivlo naal kazhichum yosika mudiyalaya? Seri ava call pannala ok. Nee oru trip poi enna nu paathurukalaame atleast velaiku serndhadhuku aprom. Ava daan call pannanuma. Yen ava mattum daan love pannala. Poda dei poda
 

Deviharisha

Well-Known Member
Nice epi. Dear, இந்த யோகிக்கு இவ்வளவு அழுத்தம் இருக்கக் கூடாது. அங்கே இவனை நினைத்து தன் அப்பா பார்த்த மாப்பிள்ளையும் பிடிக்காமல் இவனுக்காக ஒரு ஜீவன் காத்து கொண்டு இருக்கிறது.
 

Anu Nandhu

Well-Known Member
Ada Inga Mama ponnu vera iruku.. athu ivanuku mela loose ah irukum polaye..

Loose than ivan.. avala poi pakka thonavey ilaya.. phone edukalana poaa mattiya.. Ada poda.. paavan mirthi.. avaluku than kastam ivanuku ena Inga jolly a irupan.. rombavey disappointed da un mela.. unaku etho problem, ila Vasu vara vidala athan una kaanum nu irundhean.. bt nee ipdi chinna pulla thanama kochittu iruka.. cha poda.. tension agudhu
 
Last edited:

Novel-reader

Well-Known Member
வாசு ஏன் இப்படி ஒரு வில்லன் வேலை செஞ்சார்? சம்மந்தப்பட்ட இருவரிடமும் இது பத்தி ஒண்ணுமே விசாரிக்கலை மிர்த்தியும் யோகியும் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு காதலிச்சவங்கதான், உணர்ச்சி வசத்தில், பதின்பருவத்தில் முதிர்ச்சி இல்லாமல் தப்பு செஞ்சுருப்பாங்கன்னு ஏன் அவருக்கு சிந்தனை போகலை. ஏதோ அவன் திட்டமிட்டு அவளை சீரழித்தது போல ஏன் யோசிக்கறார். இவர் மூளைக்கு தோணினது தான் நிஜமா? அநியாயம்.

யோகி இப்ப வக்கீலா? வாசு பத்தாதுன்னு இங்கையும் என்ன மாமா பொண்ணு ரூபத்துல ஒரு இம்சை.
டேய் யோகி, நீ திருச்சியில் இருந்து வந்தப்ப அவ கிட்ட சொல்லிட்டா வந்த? அப்ப உன்னை மாதிரியே அவளுக்கும் என்னவோ நிலைமைன்னு உன்னோட வக்கீல் மூளைக்கு கொஞ்சமும் தோணலையா? நீயெல்லாம் என்னத்த case வாதாடி.. ஜெயிச்சு..

இந்த ரெங்கன் இப்படியா ஒண்ணுமே சொல்லாமல் போய் சேருவார். ரெண்டு அப்பாக்களும் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவுக்கு நல்லவங்களா இருக்காங்களே.
இவன் மாமா அவங்களை விட அதிக நல்லவர் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top