நான்தான் First,
ப்ரியா டியர்
கலெக்டர் தங்கச்சி சிவசங்கரோட பொண்ணு தானே பானுமா
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
யக்கா வடிவழகி யக்கா நீங்க சூப்பர்க்கா
பரவாயில்லையே
ஏழாப்பு வரைதான் படிச்சிருந்தாலும் பார்ட்டி உஷார் பார்ட்டிதான்
யாரும்மா அது கலெக்டரே அதிரும் அளவுக்கு?
ஒருவேளை கலெக்டரின் தங்கச்சியோ?
சிவசங்கர் சொன்னபடி செஞ்சுட்டானா?
பின்ன உன்ன எழுப்பிட்டு குளிக்க போனா அவ குளிச்சா மாதிரிதான் கலெக்டர் சார். ஹாஹாஹா யார் கிட்ட வடிவா? கொக்கா? கையெழுத்தாடா கேக்குறீங்க? கையெழுத்து.[/QUOTEஹாஹாஹாஹா
நன்றி டியர்
ஹா ஹா ஹா ஹாஅருமையான பதிவு டியர்
கதை நல்லா போகுது ,கலெக்டர் பொண்டாட்டியவே ஏமாற்றப் பார்த்தா விடுவாளா வடிவு
என்னப்பா எல்லாரும் இப்படி டிவிஸ்ட் வைக்க ஆரம்பித்தால் எங்கள் நிலை
நன்றி டியர்Nice epi
வடிவு கடுந்தெளிவு. நன்றி டியர்வடிவு நல்ல விவரம் தான்.....
சூப்பரா பேசி கலெக்டர் பொண்டாட்டினு நிரூபிச்சிட்டா