எனை மாற்றிய தருணம் 12

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
ஆத்தாடி சுமதி நீதானா இது??? ஊரே விரட்டும் ரவுடி தீனா வா ஒரே ராத்திரியில் கதி கலங்க வெச்சுப்போட்டியே.... சூப்பர் இதே ரூட்ல போனா சரி ஆகிடும். ...
Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்
ஓன் account-இல் வாழுவேன்
ஆனாலும் சேர்த்துக்கோடி
Flow இல்லாம பாடுவேன்
திட்டாம கேட்டுகோடி
வால் இல்லாத வானரம்
Friend-ஆக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துகோடி
நெஞ்சோட SET-ஆக fit-ஆக யாரடி
என்னோட BLOOD-ஓட RED-ஆக யாரடி
நீ தானடி
Zero தான் என் காதல் balance பாரடி
bureau-இல் காட்டாத LOAN-ஆக நீயடி
தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணா....
Advance valentine's day wishes... dheena & sumathi:love::love::love:
 

Saroja

Well-Known Member
தீனாவ செமயா கோப படுத்தி
சுமதி காரியம் சாதிக்கறா
 

Gomathianand

Well-Known Member
அருமையான பதிவு மகேஸ்வரி டியர்
தீனா செய்த தப்புக்கு அவங்க வாழ வழி செய்து சரி பண்ணிட்டா...
சுமதி என்ன ஒரு தைரியம் தீனாவுக்கே கண்டிஷன் போடுறா...
தீனாவின் கண் சுமதி மேல விழுக ஆரம்பிச்சிடிச்சி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top