Joher
Well-Known Member
பொறுப்பே இல்லைனு சொல்றவங்க தான் ரொம்ப பொறுப்பா இருப்பாங்க.......
தங்கச்சி பொண்ணு....... விட்டு குடுப்பீங்களா...... அப்பவும் பொண்டாட்டிக்கு ஒரு கொட்டு குடுக்குறீங்க......
நல்லா வச்சி செய்றியே பாட்டியை..... அவங்க வாயாலே கேட்கவச்சுட்ட.....
மாப்பிள்ளை முறுக்கு ரொம்ப அதிகமா இருக்குதே உனக்கு......
காசு பணம் வசதி வாய்ப்பு தான் வாழ்க்கைனு இருக்கும் கற்பகம் பாட்டியே அது மட்டுமே வாழ்க்கை இல்லைனு புரிஞ்சுக்கிட்டாங்க.......
சச்சரவு இல்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை தான் எல்லோரும் விரும்புறது.....
அது நிறையவே இருக்கு 2 வீட்டிலும்......
நல்லா இருந்துச்சு ரம்யா
Last edited: