banumathi jayaraman Well-Known Member May 7, 2021 #2 மிகவும் அருமையான பதிவு, சுகுணா தங்கவேல் டியர் மனைவியின் நாட்டியத்தை ரசித்த கலெக்டருக்கு நங்கையையும் ரசிக்க தோணுதோ? ஆனால் ஊடால அது யாரு ஒரு கொடுக்கு அபிஷேக்? யாரு அவன்? அபிஷேக்கிற்கும் உதிக்கும் என்ன சம்பந்தம்? Last edited: May 7, 2021
மிகவும் அருமையான பதிவு, சுகுணா தங்கவேல் டியர் மனைவியின் நாட்டியத்தை ரசித்த கலெக்டருக்கு நங்கையையும் ரசிக்க தோணுதோ? ஆனால் ஊடால அது யாரு ஒரு கொடுக்கு அபிஷேக்? யாரு அவன்? அபிஷேக்கிற்கும் உதிக்கும் என்ன சம்பந்தம்?
S Saroja Well-Known Member May 7, 2021 #6 ரொம்ப நல்லா இருக்கு யுகனுக்கு அவள பிடிச்சு இருக்கு ஆனா ஏன் பிடிக்காத மாதிரி நடந்துக்குறான்