yesselfish Sakthi, vetri &Sandhya, messed up Kaushi's life
நன்றி டியர்
yesselfish Sakthi, vetri &Sandhya, messed up Kaushi's life
நன்றி டியர்Arumai
தெரியாதா?ஓவியா விஷயம் மட்டும் தெரிஞ்சா கௌஷி கண்டிப்பா ஷக்தியோட வாழ சம்மதிக்க மாட்டா.
நன்றி பானுமா
தெரியாதா?
கௌஷிக்கு தெரியாதா?
இருங்க நான் போய் சொல்லிக் கொடுத்துட்டு வர்றேன்
yesSelfish fellows sakthi & his mom!!!
நினைப்பதெல்லாம் நடந்திடுமா?சம்பவியோட பையங்க ரெண்டு பேருமே அவளை மாதிரியே சுயநலமா இருக்காங்க.. வெற்றி முன்னாடியே சொல்லி கல்யாணம் பண்ணிருக்கலாம்.. சக்தியும் லவ் பண்ண பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி இருக்கலாம்.. ஆனா கல்யாணம் பண்ணிட்டு கௌசிய அம்போன்னு விட்டுட்டு போய்ட்டு இப்போ வந்தா அவ ஏத்துக்கணுமா.. இவனை நல்லா அழ விடு கௌசி..