banumathi jayaraman
Well-Known Member
குமரகுருவையே நீ வாட்ச்சு பண்ணிக்கிட்டு புள்ளைத்தாய்ச்சி பொஞ்சாதியை கேர் பண்ணிப் பார்க்க மறந்துட்டியே, எம்மெல்லே
ஆனாக்க நம்ம சுபாஷ்ஷு உன்னாண்டயே உன் மேலேயே ஒரு கண்ணு வைச்சிருந்திருக்கான்ப்பா
ஆளை அனுப்பிச்சான்
கவிலயாவை குத்திப்புட்டான்
ஜோலி முடிஞ்சது
ஆனாக்க சுபாஷ்ஷு சந்திரன் அண்ணன் சொல்லிட்டுத்தான்ப்பா உன்ற பொஞ்சாதியைக் குத்தியிருக்கான்
But அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, மிலா டியர்

Last edited: