உயிரின் நிறைவே - 20

Advertisement

rakavi

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
ராகவன் மன புலம்பல
விஜய் சொல்லும் போது
கஷ்டமாக இருக்கு
எத்தனை விதமான யோசனை இன்னும் இரண்டு பேரும் சேர்ந்து
வரும் பிரச்சனைகளை சமாளித்து
முன்னேறனும்
ஒருத்தருக்கு ஒருத்தர் பலமாக இருந்தா எதையும் சமாளிக்க தெம்பு இருக்கும் :D (y)
 

rakavi

Well-Known Member
Lovely update, Rakavi ma. This must be the meaning of your title, “Uyirin Niraive?”
இது மட்டுமில்லை.... இதுவும்... basically she completes him... in every way. ராகவனோட மனநிலையில் இந்த title.
 

rakavi

Well-Known Member
அது தானே இவங்க வீட்டில் அலை எப்போ ஓய்வது, இவர்கள் கடலில் இறங்குவது.ராகவன் இப்போது தான் சரியான முடிவு எடுத்திருக்கிறார்.
சரியான முடிவு எடுக்க தள்ளப்பட்டுள்ளார். :ROFLMAO:
 

Surya Palanivel

Well-Known Member
ராகவன் அ இப்பவும் பொறுப்பான பையனா ;) தான் பார்க்க முடியுது..
ஒரு வேளை விக்ரம் கதைக்கு அப்பறம் ராகவன படிச்சனாலயா... அதுவும் நீங்க எவ்ளோ தான் lover boy ;) னு காமிச்சாலும்....
 

JayanthiMurali

Active Member
விண்மீன்களின் சதிராட்டத்தில் ராகவோட friends பேரு இதேதானா? ஒரு கதைக்கு sequel எழுதுறது ரொம்ப ஈசி,ஆனா prequel எழுதுறது ரொம்ப கஷ்டம், ஆனால் கொஞ்சம் கூட தடுமாறாம எல்லா blocksம் ஒரு puzzle ல correct பொருந்தறமாதரி பொருந்தியிருக்கு.
 

ManjuMohan

Well-Known Member
அது சரி... ஆனா எங்க எல்லா நாளும் கார்த்திகையா இருக்கு? பாதிநாள் தீபாவளியாத்தான் போகுது:ROFLMAO:
Amma,saravediya eriyudhu..enga irundu,epdi varumne theriyala.. ore pulamal comments ah irukum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top