உப்புக் காற்று 15

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Madhavan than Pavi ku puthi solanum. Indha ponnu ku en ipdi puthi pogutho therla. May be husband oda love la valnthu patha Arul nilama puriyutha pakkalam
 

Janavi

Well-Known Member
அருள் சரியாக தான் இருக்கார்...கடமை முடிந்தது, பேசி பார்க்கலாம்,இல்லையா அருள் அங்கே போய்டுவார்...ஆன ரேஷ்மா என்ன செய்வாளோ.... Nice ud sis...
 

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
Nan inime ud padika matten
Oru 2 or 3 ud ku nan leave viduren
Avanga rendu perum sernthona yaaravathu enaku msg podunga nan apram padikuren
Illa mandai kanjepoidum
 

Vasanthinadarajan

Well-Known Member
ரேஷ்மா மூதேவி ஏதாவது பண்ணாமல் இருக்கானும். பரத் என்கின்ற ஒருவன் இல்லாமல் போனால் என்ன செய்து இருப்பவர்கள்??? சுயநலம் பிடித்தவர்கள்.உயிருடன் வந்ததே பெரிய விசயம் இதுல அவனுங்க இஷ்டத்து ஆடுனுமா??? அருள் இங்கே இருந்து கிளம்பி போய்விடுவதுதான் நல்லது.பாவம் ரோஜா உன்னை எதிர்பார்த்திட்டு இருக்கிறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top