Me Second,
மிலா டியர்
Me Second,
மிலா டியர்
Superb Teaser,
பஸ்மிலா டியர்
Next month hajj பெருநாள் வருது dear. pending work எல்லாம் முடிச்சிட்டு வரேன்.Ennappa ennum paththu naal akuma ud varathukku very bad dear i miss you darling and very nice teaser
அவன் ஒரு Anti hero. rஅவனுக்கு readers வசைமழை காத்திருக்கு.Indha rishi adi vaangama poga maatan pola... ella teaserlaeyum ivanukku idhae velaya pochu
tnq u dearSEMA teaser
ஊர்ப்பக்கம் போய்ட்டேனு சொன்னது கத இலங்கைல என் ஊருல ஆரம்பிக்குது.அடப்பாவி ரிஷி வரதா?
முத்தாவே கொடுத்துட்டானே
யாழிசையின் ப்ரெண்ட் பேர்
கமருன்னிஷாவா, மிலா டியர்?
அந்த ஜகத் லூசு தோழி நிஷாவிடம்
கொடுக்க வேண்டிய லவ் லெட்டரை
இவளிடம் கொடுத்ததால் யாழிக்கு
பிரச்சனை வந்திடுச்சாப்பா?
இல்லை யாழிக்கு ரிஷி முத்தா
கொடுத்ததால் பிரச்சனை வந்து
இவளை அவன் கல்யாணம் செஞ்சுக்கிட்டானா?
எது எப்படியோ ரிஷிக்கும்
யாழிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
ஜகத் பேசுவது என்ன மொழி?
சிங்களமாப்பா?
ஊருக்கு போயிட்டு சீக்கிரமா
வந்து லவ்லி அப்டேட்ஸ்
கொடுங்க, பஸ்மிலா டியர்