இலக்கணம் மாறுமோ - 5

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 5

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடியேய் இலக்கியா
கொஞ்சம் அடக்கியே வாசி
அப்புறம் பின்னாடி நீதான் வருத்தப்படுவே
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.கவிதைய எங்கே இருந்தாவது சுட்டுட்டு வந்து பரிசு வாங்கினானா:unsure::unsure:.இவ என்ன லூசா:sneaky::sneaky:.காலேஜ்ல சண்டை போடறதால அவனை ரவுடின்னு நெனச்சுட்டு இஷ்டத்துக்கு பேசறா,வினோத் வந்து பேசுனாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கறா:mad::mad::mad:.

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:நீ சினிமால வர்ற பேய் மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்க,நான் கருப்பா லட்சணமா அம்மன் சிலை மாதிரி இருக்கேன்:LOL::LOL::LOL:.ஹிட் அடிச்சாலும் சில கரப்பான் பூச்சிங்க தொல்லை பண்ணிட்டே இருக்குது:p:p.பாட்டி,பேத்தி பண்ற அலப்பற தாங்கலை:D:D:D.

படிப்பு முடிஞ்சதும் சத்யா,இளா கல்யாணம் பண்றதா பெரியவங்க முடிவு பண்ணிட்டாங்க:giggle::giggle::giggle:.
சத்யாவுக்கு பெத்தவங்க ஞாபகம் வந்திருச்சா:cautious::cautious:,அவங்க போனதுக்கு அப்புறம் கிளியை போல அநாதரவா நின்னவனை தாங்கிட்டதால நல்லா இருக்கேன் இல்லைனா என தன்நிலை எண்ணி வருந்தப்படுபவனை இளா வழக்கமான தன் குறும்பு பேச்சால் மாத்திட்டா:):).
 
மின்னுவதெல்லாம் பொன்னல்ல, மேரி டியர்
 
MaryMadras

Well-Known Member
மின்னுவதெல்லாம் பொன்னல்ல, மேரி டியர்
விக்ரம் சண்டை போட்டாலும் நல்லவன்னு தெரியுது.அப்படினா நல்லவனா தெரியற சத்யா சொத்துக்காக வேஷம் போடறானா:oops::oops:.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top