இலக்கணம் மாறுமோ - 19

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 19

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
விக்ரம் ஏன் இப்படி சொல்றான்,என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே வீணா லூசை போல வாய விட்டுட்டா:mad::mad::mad:.வர்ற கோபத்துக்கு இவளை ரெண்டு அறை விடனும் போல இருக்கு:sick::sick::sick:

விக்ரம் சொன்னதை நம்பலைன்னாலும் பரவாயில்ல,விக்ரம் தப்பு பண்ணிட்டு அவ அத்தான் மேல பழியை போடறதா சொல்றாo_Oo_Oo_O.சும்மாவே அத்தான் புராணம் பாடும் இலக்கியா,இனி விக்ரம் என்ன சொன்னாலும் நம்புவாளா:cautious::cautious::cautious:.போன்ல இருக்கற படத்தையாவது பார்த்திருக்கலாம்....

வினோதினி இல்லை என்றதும் சத்யா அடுத்தவளை புடிச்சுட்டு சந்தோஷமா இருக்கான்:devilish::devilish::devilish:. இது தெரியாம அத்தான் நல்லவர் வல்லவர்னு பொங்கறா:oops::oops::oops:.கருவாச்சியை கொஞ்சலா பேசி மயக்கி வச்சிருக்கேன்னு சத்யா சொன்னது சரிதான்.சத்யா மேல மயக்கமில்லாம இருந்திருந்தா அவன் வாங்கற கையெழுத்து ஏன் எதுக்காகன்னு யோசிச்சு இருப்பாளே:confused::confused::confused:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹ்ம்ம்......ஆடு கசாப்புக் கடைக்காரனைத்தானே நம்பும்?
விக்ரம் சொல்லுவதை இலக்கியா நம்பியிருந்தால்தான் ஆச்சர்யம்
ஆனால் முதலில் சத்யா வினோதினி போட்டோவை விக்ரம் காட்டியிருக்கலாம்

போறாக்குறைக்கு இந்த லூசு வீணா வேற காலம் கடந்து உண்மையைச் சொல்லி குட்டையைக் குழப்பி விட்டுட்டாள்
இவளுக்கு வீணாப் போன வீணான்னு இளா பேர் வைச்சதிலே தப்பேயில்லை

ஹ்ம்ம்.......விக்ரமை இலக்கியா நம்பும் காலம் வரும்முன்னே அவனுக்கு ஏதும் விபரீதமா நடக்காமலிருக்கணும்
 
Last edited:

Geetha sen

Well-Known Member
சே கடைசியில் விக்ரமை நம்பமாட்டேங்கறாளே. இவளே பார்த்தாதான் ஒத்துக்குவா போல . அந்த அளவிற்கு சத்யா மேல நம்பிக்கை காதல். பாவம் இலக்கியா
 

banumathi jayaraman

Well-Known Member
சே கடைசியில் விக்ரமை நம்பமாட்டேங்கறாளே. இவளே பார்த்தாதான் ஒத்துக்குவா போல . அந்த அளவிற்கு சத்யா மேல நம்பிக்கை காதல். பாவம் இலக்கியா
அவளா பாவம்?
விக்ரம்தான் பாவம்
சத்யா சொன்ன மாதிரி இந்த கருவாச்சியை லவ்வு பண்ணிட்டு அவள் நல்லா வாழணுமுன்னு நினைக்கிறான்
சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்
அப்படியே நடக்கட்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top