இலக்கணம் மாறுமோ - 12

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 12

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.விக்ரம்,இளாவை விரும்பறது வீணா கேட்டுட்டா, இளாட்ட சொல்லிடுவாளா:unsure::unsure:.அத்தான் அன்பானவர்,பாசமானவர்னு சொல்லும் இளாக்கு, சத்யாவின் சுயரூபம் தெரிய வந்தால்o_Oo_Oo_O.

விக்ரம்,இளாவை விட்டு விலகி இருப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்ல நினைக்க,இளா அவங்க கம்பெனியில வேலை செய்ய சொல்றா:oops::oops:.சத்யாவை பத்தி தெரியாம பேசறா:cautious::cautious::cautious:.இளாட்ட யாரும் நெருங்க விடாம இருக்கறது தான் நல்லதுன்னு நினைப்பவனால பிரச்சனை வருமா:oops::oops:.

படிக்கறதுக்கு அனுப்புனா ஸ்கூலுக்கு போகாம இந்த பொண்ணுங்க பசங்களோட வந்திருக்காங்க, பெரியவங்க பேச்ச கேட்காம சுத்தற இதுங்க எல்லாம் எப்போதான் திருந்துவாங்களோ:mad::mad::mad:.
வினோ அதிர்ச்சியாவது போல என்ன ஆச்சு,விக்ரம் பசங்கள அடிக்கிறானோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடப்பாவி சத்யா
யாரையும் இலக்கியாவிடம் நெருங்க விடக் கூடாதா?

விக்ரம்மின் காதலை எவள் தெரிஞ்சுக்கணுமோ அவளுக்கு தெரியலை
தேவையில்லாத பொறுக்கி சத்யாவுக்கு தெரிந்து என்ன பிரச்சினை வருமோ?

விக்ரமிடம் மாட்டி அந்த இரண்டு காலேஜ் பசங்களும் செத்தானுங்க
அந்த இரண்டு பீடைகளுக்கும் நல்லா வேணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top