இமைப்பீலி நீயடி - 18

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 18, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 18

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மித்ரன் தனக்கு காய்ச்சல் வந்ததில் இருந்து குழந்தை போல கவனித்து கொள்கிறான் என பவித்ரா மகிழ்ச்சியில் இருக்க:giggle::giggle::giggle:,பவித்ரா மயக்கத்தில் இருக்கும் போது மித்ரன் பேசியது பயங்கரமான கனவல்ல உண்மை என தெரிந்தால்o_Oo_Oo_O.

எனக்கு பிடிச்சது தான் அப்பாக்கு பிடிக்கும்,அவரை நினைத்து பயப்பட வேண்டாம்னு சொல்லிட்டு ரோஹிணி கிளம்பிட்டா:):).மீனாவின் அண்ணன்,அண்ணி வருகையால் பிரச்சனை வருமா:unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

உன் பொண்டாட்டியா?
அடிப்பாவி மீமீமீனா கூனா?
இன்னுமா உனக்கு புத்தி தெளியவில்லை?
பொண்டாட்டியிடம் எல்லாவற்றையும் மித்ரன் அண்ணன் சொல்லப் போறாரா?
சொன்னதுக்கப்புறம் பூகம்பம் வெடிக்குமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top