இமைப்பீலி நீயடி - 16

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 16, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 16

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

பவித்ரா ஐயோ பாவம்
அவளுக்கு உடம்பு சரியில்லாத நிலையிலும் ரோஹிணி இப்பிடி விஷத்தைக் கக்குறாளே

ஆனால் இதிலும் ஒரு நன்மையா மித்ரன் பொண்டாட்டிக்கு ஆதரவு காட்டுறான்
மீனா கூனாவும் கொஞ்சம் மாறியிருக்கிறாளோ?

ஒப்பந்தக் கல்யாணம்ன்னு பவிக்கு விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.பவித்ராவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சும் வக்கனையா செஞ்சு தர சொல்றா:mad::mad:மீனா அடுக்களையில தனியா கஷ்டப்படறதா சொல்லியும் திமிரா பேசற இவ தான் மருமகளா வரனும்னு மீனா இல்லாத வேலையெல்லாம் பண்ணுது:sneaky::sneaky::sneaky:

பவித்ரா மிரட்டவும் ரோஹிணி எப்படி பேசாம இருந்தான்னு நெனச்சா,மீனாட்ட சொல்லி இருக்கா:unsure::unsure:,மீனா,மித்ரன் இருவரும் பவித்ராவை பார்க்கும் பார்வைய பார்த்து ரோஹிணி பேயாட்டம் ஆடறா, வார்த்தையும் விஷமா வருது:eek::eek:.மித்து ஓங்கி ஒரு அறை கொடுத்திருக்கனும்:mad::mad::mad:.

ஒரு வருச கல்யாண ஒப்பந்தத்தை பற்றி ரோஹிணி பேசியது மயக்கம் தெளிந்த பவித்ரா கேட்டுருச்சு
:cautious::cautious:.தெரிஞ்சோ,தெரியாமலோ நானும் துரோகம் பண்ணிட்டேன்,அதனாலன்னு என்ன சொல்ல வந்தான்:unsure::unsure::unsure:.உண்மை தெரிந்த பவித்ரா என்ன முடிவு செய்யப் போறா:oops::oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top