இமைப்பீலி நீயடி - 15

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 15, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 15

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இப்போவாவது பவித்ராவின் உண்மையான பாசம், நேசத்தையும் மீனாவின் பூளவாக்கத்தையும் மித்ரன் புரிந்து கொண்டானே
இனியாவது இவங்க இரண்டு பேரும் ஒண்ணு சேரலாமே

ஒரு சின்ன குறை இருக்கு, லதா டியர்
மித்ரன் தோட்டத்தில் நடப்பதாகவும் ரோஹிணி கட்டிலில் உட்கார்ந்து மொபைல் பார்ப்பதாகவும் சொல்லுறீங்க
தோட்டத்தில் கட்டில் இருக்குமா? ன்னு ஒரு சந்தேகம் வருதேப்பா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:):):).மித்ரன் சீக்கிரம் குணமாகனும் என பவித்ரா ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க:cautious::cautious::cautious:. ரோஹிணி,பவித்ராவை சமைக்க சொல்லி நல்லா மூக்கு முட்ட சாப்பிடறா:mad::mad:.

பவித்ராவிடம் மீனா சொன்ன ஒரு வருச கணக்கு என்ன என்று மித்ரனுக்கு தெரிஞ்சிருச்சுo_Oo_Oo_O.
மீனா தன்னிடம் பொய் சொல்லி இருப்பதும்,பவித்ரா கணவன் என தன்னிடம் காட்டிய அன்பையும்,
அக்கறையையும் நடிப்பென நினைத்ததை எண்ணி வருந்துபவன் என்ன செய்ய போறான்:unsure::unsure::unsure:.
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இப்போவாவது பவித்ராவின் உண்மையான பாசம், நேசத்தையும் மீனாவின் பூளவாக்கத்தையும் மித்ரன் புரிந்து கொண்டானே
இனியாவது இவங்க இரண்டு பேரும் ஒண்ணு சேரலாமே

ஒரு சின்ன குறை இருக்கு, லதா டியர்
மித்ரன் தோட்டத்தில் நடப்பதாகவும் ரோஹிணி கட்டிலில் உட்கார்ந்து மொபைல் பார்ப்பதாகவும் சொல்லுறீங்க
தோட்டத்தில் கட்டில் இருக்குமா? ன்னு ஒரு சந்தேகம் வருதேப்பா

haha, madakku kattil kondu poyi pottu ukkaralam baanukkaa...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top