banumathi jayaraman
Well-Known Member
மித்ரனா பாவம்?ஒரு மனைவியா பவி செய்றதுல என்ன தப்பு ரோஹினி ஏன் இப்படி இருக்கா. பாவம் மித்ரன் நிலை பவியின் காதல் அம்மாவின் பாசம் எது ஜெயிக்குமோ.
என்னப்பா தப்பா சொல்லுறீங்க
பவித்ராதான் பாவம்
இவங்க குடும்பம் அவளுக்கு செஞ்சது இன்னும் கொஞ்சம் இருக்கு