இமைப்பீலி நீயடி - 12

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 12, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 12

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
பணத்தாசை பிடிச்ச பவித்ராவோட அத்தை செஞ்ச வேலையா இது:mad::mad::mad:.அத்தை சரின்னு சொன்னா கல்யாண பொண்ணோட சம்மதம் வேண்டாமா:cautious::cautious::cautious:.தங்கை மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தது என மகிழ்ச்சியில் இருக்கும் பவியின் மாமாக்கு உண்மை தெரிந்தால்:unsure::unsure::unsure:

மீனா, பவித்ராவுக்கு உண்மை தெரியாததை மகனிடமும் மறைச்சுட்டு,தன் மேல குற்றம் இல்லைனு நெனைக்குது:mad::mad:.மீனா,ரோஹிணி மேல் கொண்ட கண் மூடித்தனமான பாசத்தால்,பவித்ரா வாழ்க்கையில் விளையாடிட்டா.பாவம் பவித்ரா:cry::cry::cry:.

மித்ரன்,ரோஹிணியை அம்மாவின் ஆசைக்காக தான் திருமணம் செய்ய நினைக்கிறானோ:unsure::unsure:.
அவன் மனம் பவியிடம் சாய்கிறது:sneaky::sneaky:.பவித்ராவை பொறுத்தவரை இது உண்மை கல்யாணம் தானே,அவ புருசனை புடிச்சுட்டு வந்தா இவளுக்கு என்ன:sneaky::sneaky::sneaky:.காட்டுக் கத்தல் கத்தறாளே ராட்சஷி:devilish::devilish::devilish:.அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top