இமைப்பீலி நீயடி - 11

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 11, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 11

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
என்னது...பொம்மைக் கல்யாணமாo_Oo_Oo_O. மித்ரனுக்கு கண்டம் பவித்ராவுக்கு தீர்க்க சுமங்கலி ஜாதகம்னு தானே கல்யாணம் பண்ணாங்க:oops::oops:.இவன் என்ன புதுசா பொம்மைக் கல்யாணம், வாடகைக் கல்யாணத்துக்கு எப்படி ஒத்துக்கிட்டான்னு யோசிக்கிறான்:unsure::unsure::unsure:.

அடிப்பாவி... ஒரு வருசம் பிரிந்து இருக்கனும்னு ஜோசியர் சொன்னதா மீனா சொன்னது பொய்யாo_Oo_Oo_O. ஒரு வருசத்தில் பிரிஞ்சு போறவன்னு மித்ரன் நினைக்கறானே:cautious::cautious:,இதை தான் ஒரு வருசம் பற்றி அம்மா சொன்னாங்களான்னு கேட்டானா:eek::eek::eek:.

அம்மா பொய் சொல்ல மாட்டாங்கன்னு மித்ரன் நினைக்க,மீனா,பவித்ராட்ட கல்யாணம் செஞ்ச காரணத்தை சொல்லலைனு தெரிஞ்சா என்ன செய்வான்:sneaky::sneaky:.மகனுக்கு உண்மை தெரிஞ்சா அவன் முகத்தில் எப்படி விழிக்க,ரோஹிணிக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த முடியாதான்னு யோசிக்கிற மீனா,பவித்ராவின் வாழ்க்கை பற்றி நினைக்கலை:mad::mad:.இவ எல்லாம் மனுசியே இல்லை:devilish::devilish::devilish:.

மித்ரன் அவளுக்கு பிடிச்சதை பற்றி கேட்ட சந்தோஷத்தில் பட்டாம் பூச்சியாய் பறப்பவளுக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ:unsure::unsure::unsure:.அருமையான பதிவு லதா பைஜூ:):):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top