இதழ் 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக்க நன்றி சிஸ்..
How r u sis? late ah comment potteengale! athaan ketkiren..
-goms.
உடம்பு சரியில்லை, கோம்ஸ் டியர்
Fever and cough cold
இப்போ கொஞ்சம் பரவாயில்லைப்பா
இரண்டு வாரமா படாதபாடு படுத்துது
சின்ன குழந்தைகளாட்டம் கொத்து கொத்தா சளி வருது
என் பையன் மாத்தி மாத்தி மருந்து கொடுக்க நான்தான் சோதனை எலி
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
உடம்பு சரியில்லை, கோம்ஸ் டியர்
Fever and cough cold
இப்போ கொஞ்சம் பரவாயில்லைப்பா
இரண்டு வாரமா படாதபாடு படுத்துது
சின்ன குழந்தைகளாட்டம் கொத்து கொத்தா சளி வருது
என் பையன் மாத்தி மாத்தி மருந்து கொடுக்க நான்தான் சோதனை எலி
அச்சோ! உடம்பை பார்த்துக்கோங்க சிஸ்..
ரெஸ்ட் எடுங்க.. உடம்பு சரியான பிறகு கதைகளை படிக்கலாம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top