அத்தை மருமகள் பேச்சு அருமை....
வேணி அம்மா பேசிய வார்த்தைகள் uncomparable..
இனியன் ன் பொறுமையும் மாமியார்ன் பேச்சும் என்ன ஆகிஇருக்குமோ ....இந்த பெண்ணுக்கு...
உன்னிடம் நான் எப்போதோ கேட்ட முத்தம்...நீ இப்ப தானே தர்ற....
ரொம்ப அழகான காதல்....அவள் ரொம்ப strong...
Excellent Narration...
Extraordinary story telling ways...lovely...
Thanks dear