ஆதிரை பேச்சு உண்மை தான்......
உண்மை நிலவரம் தெரிந்தாலும் பெண்களை ரொம்ப ஈஸியா குற்றம்சாட்டிடுவாங்க.......
பார்த்தவரைக்கும் illegal marriage பண்ணுறவங்க (ஆணோ பெண்ணோ) வெட்கப்படுறதேயில்லை......
அந்த கல்யாணத்தால் பாதிக்கப்பட்ட முதல் உறவு தான் அவமானத்தில் குறுகிபோறாங்க......
பொறந்த குழந்தைக்கு பிங்க் கலர் ball மாதிரி வடிவான தலை இருக்குதுதான்........
40 நாளில் இருந்து அவனா இவன்னு கேக்குறாங்க......
பிறக்குறப்போ நோஞ்சான் புள்ளை இப்போ அழகா இருக்கிறான்
வனிதா விக்ரமுக்கு திரும்பவும் ஸ்பார்க் வந்துடுச்சா
ஆனந்தி அடங்குவாளா இல்லை வில்லியாவாளா???
கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்........