இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi மகேஷ்
சூப்பர் எப்பி
சக்தி மன்னிச்ச பிறகு
ரமலிக்கிட்ட சொன்ன காரணமும், வரிசைப்படுத்திய நன்மையும் செம..
PT மாஸ்டர் வேலை வேறு..
கிரேட் சக்தி:love::love:
 
Last edited:

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
:love:
வாவ் வாவ் வாவ்..... இந்த எபியை தான் நான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்...
சக்தி லிப்ஸ்டிக் பிளேவர் தெரிஞ்சுக்கனுமாபா??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஒரு முத்தம் வாங்குறதுக்கு எப்படியெல்லாம் காரணம் கண்டுபிடிக்கிற???
வெற்றி நீ வேற லெவல்பா... நீ மலரை அம்முனு கூப்பிடுற ஸ்டைலே தனி....

ரமலி பக்கா மாஸ்..... இப்படியே கெத்தா இருமா....
ஆனாலும் அப்பத்தாவுக்கு இந்த எம்.ஜி.ஆர் மேல உள்ள லவ் போகமாட்டேங்குதே:ROFLMAO:

Eagerly waiting for next epi sis:love:
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆஹா super மகி:love:
இந்த பதிவே சொல்லுதே நீங்களும் நல்ல form க்கு வந்துட்டிங்கன்னு (y)
ஹாஹாஹா இல்ல சீதா இது நான் அப்பவே எழுதி வைச்சது... மிஸ்டேக் மட்டும்தான் இப்ப பார்த்துட்டு போட்டேன்.. ஆனா இனி நம்ம ரமலி மாதிரி பார்ம்க்கு வரவேண்டியதுதான்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top