இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri ammunu koopidaradhe avalavu azhaga irukku. ...ramaki enna sathiya dei deingudhu...eppa mamannu koopidumnu theriyalaiye .
வெற்றிக்கு அம்முவோட அருமை புரிஞ்சிருச்சு டியர்.. மாமான்னு கூப்பிட ஏதாச்சும் செஞ்சாலும் செய்வான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sindhu comment pattale podum.summa pattu pottu alluvanga.love u sis
எல்லாத்துக்கும் எப்படி இவ்வளவு கரெக்டா பாட்டு போடுறாங்கன்னுதான் தெரியல.. செம
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி மேக் அப் போட இப்படி ஒரு வழி சூப்பர் ஜீ. ரமலி கணவனாய் சக்தியை மனதில் வரிக்க ஆரம்பிசிட்டே. ரமலி சக்திக்கு உன் மாமாலாம் சுந்தர் காய் பசங்க .
ஹாஹாஹா அப்படி இப்படி செஞ்சு ஒருவழியா மனைவிய தன் பக்கம் கொண்டு வந்துட்டான் டியர்.. சக்தி ரமலிக்கு இன்னும் கொஞ்சம் கொடுக்க வேண்டியது இருக்கு டியர் அதான் வெயிட்டிங்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுனாமியே வந்தாலும் 'சூ' னு விரட்டுவியா????super super Ramali I love u da chellam
ஹாஹாஹா அப்படியெல்லாம் பில்டப் கொடுத்து்ததான் புள்ள இப்ப அடி வாங்கி இருக்கு சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top