நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice
நன்றி சிஸ்Nice ud sis..
யாருக்கு யாரு ஜோடின்னு இன்னும் ரெண்டு பதிவுல சொல்லிருறேன் டியர்.. அதெல்லாம் சில பேர திருத்தமுடியாது டியர் அதுல ஒரு வகை அவங்க..சீக்கிரமே கொடுக்கிறேன் டியர்மலர் & ராமலி ஹீரோயின்ஸ் யாருக்கு யார் ஜோடிப்பா அதையும் ஒரு கோடு போட்டு காட்டி இருக்கலாம்... அதென்னப்பா எல்லாம் சித்தியும் கொடுமை பண்ணறதுல ரொம்ப எச்பெர்ட்டா இருக்காங்க .... சோ sad... இந்த அப்பாக்கும் கொஞ்சமும் மனசாட்சி இல்லாம தூரமா இருந்துட்டு இப்போ வந்து கண்ணே மணியே னு பேசினா சரியா போயிருமா? next ud சீக்கிரம் குடுங்க டியர்
@maheswariravi mahi akka aduthu epo varuvinga???? Waiting for your ud!!!ஹாய்டா ராஜி ரொம்ப மகிழ்ச்சிடா.. இனி வரப்போற பதிவுகள்ல எல்லாமே நடக்கும் சிஸ்
முடிஞ்சா இன்னைக்கு போட்டுருவேன் சிஸ்...@maheswariravi mahi akka aduthu epo varuvinga???? Waiting for your ud!!!
வள்ளிஇஇஇஇஇஇஇஇ?சில ரெண்டாவதா திருமணம் செய்யும் வீ்டடில் இதுபோல பிரச்சனைகள் வருது டியர்.. அவங்க அப்ப்ததா பேர் வள்ளின்னு முதல் பதிவுலயே சொல்லியிருக்கேன் டியர்.. மத்தவங்க பேர் எல்லாம் இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருவேன் டியர்
மகிழ்ச்சி சீதாஅருமை மகி மா
இன்னைக்கு திறக்க நிறைய வாய்ப்பிருக்கு டியர் .... கதையை அனுப்ப போறேன் லிங்க் வரவும் போட்டுருவேன் டியர்வள்ளிஇஇஇஇஇஇஇஇ?
ஒருவேளை நான் சரியாக படிக்கலையோ?
இந்தா போயி பார்க்கிறேன்,
மகேஷ் டியர்
இன்னிக்கு கடை திறப்பீங்களாப்பா?
மகிழ்ச்சி ஹரிணி டியர்Nice update dear
நன்றி சிஸ்Super sis