ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
இது இது இது இது இதுக்காகத்தான் வெற்றிவேல் பையனை நான் ஒண்ணும் சொல்லாமல் இருந்தேன்
அம்மா இருந்தும் இல்லாமல் தாயின் அரவணைப்பு கிடைக்காமல் வெற்றி எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கான்?
பாவம்ப்பா பையன்
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
Ada Ada shakthi nalukku nal pudhu ala theriyiriye pinra pa nee
Adei vetri dhadi thandavaraya kavundhadichi thoongittu logic pesara nee pakki indha time la appatha irundhirundha sema punch pesi iruppangale