இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

Advertisement

Nachu

Well-Known Member
Very nice ud mahesh.
வெற்றிக்கு எல்லா உணர்வுகளும் extreme தான்.......
எல்லா வார்த்தைகளையும் கொட்டிட்டு மலர்கிட்ட பல்ப் வாங்குவதே பொழப்பா போச்சு..
சக்திய பார்த்தால் ரமலியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று பார்க்க அடுத்த ud க்கு வைட்டிங்.......
 

JRJR

Well-Known Member
வெற்றி உனக்கு வெற்றி நிச்சயம். அதற்கு நீ எவ்வளவு அடி வாங்குனும் தெரியுமா???
 

shanthi

Well-Known Member
ரமலி சக்தியை சாதாரணமா நினைசிட்டே இனி உன் வாழ்வு அவன் தொடக்கம் .வெற்றி அனல் அடிக்குதோ மலரால்..
 

naveensri

Well-Known Member
Semma epi.. . Vettri unakku erinja bulb மலருக்கும் எரியனும் அதுக்கு ஸ்டெப் எடு... சக்தI unnoda past ennanu therinjutta ini Enna seiya pora
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top